உலகத் தமிழர்களுக்கான செய்திநம்பகமான செய்தி · தெளிவான பார்வை
செய்திச் சுடர்
புதுப்பிப்பு

செய்தி காப்பகம்

Author: Seelan17.

பற்களை மீண்டும் வளர்க்கும் புதிய மருத்துவக் கண்டுபிடிப்பு! tamilworldtoday

பற்களை மீண்டும் வளர்க்கும் புதிய மருத்துவக் கண்டுபிடிப்பு!

பல் வலி, பற் சொத்தை மற்றும் பல் பிடுங்குதல் போன்ற வேதனைமிகுந்த சிகிச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சேதமடைந்த பற்களை இயற்கையாகவே மீண்டும் வளர்க்கும் ‘மீளுருவாக்க பல் மருத்துவ’ துறையில் விஞ்ஞானிகள் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி…

வாகன விபத்துக்களில் உயிர்ச் சேதங்களைத் தடுக்க ஆச்சரியமான கண்டுபிடிப்பு: tamilworldtoday

வாகன விபத்துக்களில் உயிர்ச் சேதங்களைத் தடுக்க ஆச்சரியமான கண்டுபிடிப்பு:

வாகன விபத்துக்களின் போது ஏற்படும் பாரிய அதிர்ச்சிகளை உள்வாங்கி, பயணிகளின் உயிரைப் பாதுகாக்கக்கூடிய புதிய வகை ‘கலப்பு உலோக நுரை’ (Composite Metal Foam – CMF) தொழில்நுட்பத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது வாகனத்தின் எடையை…

சுவிஸ் ராஜதந்திரியை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்ட நாடு! tamilworldtoday

சுவிஸ் ராஜதந்திரியை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்ட நாடு!

வடகொரியாவிலுள்ள சுவிட்சர்லாந்து ராஜதந்திர அலுவலகத்தின் பிரதானியை 48 மணித்தியாலங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு வடகொரிய வெளிவிவகார அமைச்சு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. வடகொரியாவின் வோன்சான் நகருக்கு அருகிலுள்ள ‘சோங்டோவோன் சர்வதேச சிறுவர்…

சுவிஸில் கோடை காலத்தில் 16.5 மில்லியன் லீற்றர் ஐஸ் கிறீம் விற்பனை! tamilworldtoday

சுவிஸில் கோடை காலத்தில் 16.5 மில்லியன் லீற்றர் ஐஸ் கிறீம் விற்பனை!

சுவிட்சர்லாந்தில் நிலவிய கடும் கோடை வெப்பம் காரணமாக, நாட்டின் ஐஸ் கிறீம் உற்பத்தியாளர்களுக்கு இந்த ஆண்டு (2026) அமோக விற்பனை பதிவாகியுள்ளது. கடந்த கோடை காலத்தில் மாத்திரம் சுவிட்சர்லாந்தில் சுமார் 16.5 மில்லியன் லீற்றர் ஐஸ்…

சுவிஸ், இந்தியா உள்ளிட்ட 14 முக்கிய வர்த்தக நாடுகள் மீது டிரம்ப் மீண்டும் வரி விதிப்பு! tamilworldtoday

சுவிஸ், இந்தியா உள்ளிட்ட 14 முக்கிய வர்த்தக நாடுகள் மீது டிரம்ப் மீண்டும் வரி விதிப்பு!

நியாயமற்ற தொழில்துறை நடைமுறைகள் மற்றும் அதீத உற்பத்தித் திறன் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்து, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட 14 முக்கிய வர்த்தக நாடுகள் மீது புதிய இறக்குமதி வரிகளை விதிக்க அமெரிக்க…

குற்றத்தை ஒப்புக்காண்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு தண்டனை tamilworldtoday

குற்றத்தை ஒப்புக்காண்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு தண்டனை

குற்றத்தை ஒப்புக்காண்ட முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. உதிரிப்பாகங்களைக் கொண்டு சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்ட வாகனத்தை வைத்திருந்தமை உள்ளிட்ட மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழான மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு, மொத்தமாக…

டக்ளஸின் முன்னாள் சகாக்களுக்கு எட்டுப் பேருக்கு மரண தண்டனை! tamilworldtoday

டக்ளஸின் முன்னாள் சகாக்களுக்கு எட்டுப் பேருக்கு மரண தண்டனை!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப் பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று  மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற கடத்தல் மற்றும் படுகொலைச் சம்பவம் ஒன்றின் அடிப்படையில்…

ரஷ்யாவிற்கு எதிராக போரில் ஈடுபடத் தயார் – இளவரசர் ஹரி! tamilworldtoday

ரஷ்யாவிற்கு எதிராக போரில் ஈடுபடத் தயார் – இளவரசர் ஹரி!

கடந்த பத்து ஆண்டுகளாகப் பிரித்தானியா ரஷ்யாவுடன் மோதலில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ள முன்னாள் பிரித்தானிய இராணுவ வீரரான இளவரசர் ஹரி, தேவை ஏற்படும் பட்சத்தில் மீண்டும் இராணுவச் சேவையில் இணைந்து நாட்டிற்குச் சேவையாற்றத் தாம் 100…

உலக ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த புட்டினின் அறிவுரை tamilworldtoday

உலக ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த புட்டினின் அறிவுரை

ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் ஆக்கப்பூர்வமான முறையில் ஒத்துழைத்தால், உலகளாவிய ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த முடியும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்று வரும் முத்தரப்பு…

புலம்பெயர்ந்தோருடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து: பலர் மாயம்! tamilworldtoday

புலம்பெயர்ந்தோருடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து: பலர் மாயம்!

மேற்கு ஆபிரிக்க நாடான செனகல் கடற்பரப்பில் சுமார் 100 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது நான்கு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. டசின் கணக்கானோர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகள்…