உலகத் தமிழர்களுக்கான செய்திநம்பகமான செய்தி · தெளிவான பார்வை
செய்திச் சுடர்
புதுப்பிப்பு

செய்தி காப்பகம்

Author: Seelan17.

வின்சென்ட் வான் கோவின் ஓவியம்: ஏலத்தில் புதிய உலக சாதனை! tamilworldtoday

வின்சென்ட் வான் கோவின் ஓவியம்: ஏலத்தில் புதிய உலக சாதனை!

உலகப் புகழ்பெற்ற ஓவியர் வின்சென்ட் வான் கோவ் வரைந்த “Châtaigniers en fleurs” (பூத்துக்குலுங்கும் செஸ்ட்நட் மரங்கள்) எனும் ஓவியம், நியூயோர்க்கில் நடைபெற்ற ஏலத்தில் 190.4 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகிப் புதிய வரலாற்றுச் சாதனை…

ஜின்பிங் மற்றும் புட்டினுடனான முத்தரப்புச் சந்திப்பு குறித்து ட்ரம்ப் நம்பிக்கை! tamilworldtoday

ஜின்பிங் மற்றும் புட்டினுடனான முத்தரப்புச் சந்திப்பு குறித்து ட்ரம்ப் நம்பிக்கை!

சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்று வரும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டிற்கு இடையே, ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் ஈரான் விவகாரம் குறித்து சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோருடன்…

செயற்கை இனிப்பூட்டிகள் குறித்து வெளியான புதிய தகவல்! tamilworldtoday

செயற்கை இனிப்பூட்டிகள் குறித்து வெளியான புதிய தகவல்!

சீனிக்குப் பதிலாகச் செயற்கை இனிப்பூட்டிகளைப் பயன்படுத்துவது பசியையோ, இனிப்பு உணவுகள் மீதான ஆசையையோ அதிகரிப்பதில்லை எனவும், உடல் எடையைக் கட்டுப்படுத்துவதில் எவ்வித இடையூறையும் ஏற்படுத்துவதில்லை எனவும் ஐரோப்பாவின் மூன்று பாரிய மருத்துவப் பரிசோதனைகளின் மீளாய்வு முடிவுகள்…

உடல் எடையைக் குறைக்கும் சக்தி வாய்ந்த புதிய ஊசி மருந்து! tamilworldtoday

உடல் எடையைக் குறைக்கும் சக்தி வாய்ந்த புதிய ஊசி மருந்து!

அதிக உடல் எடையைக் குறைப்பதற்காகப் பரிசோதனை ரீதியாக உருவாக்கப்பட்டுள்ள ‘ரெட்டாட்ரூடைட்’ எனும் புதிய ஊசி மருந்து, உடல் எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல், கடுமையான முழங்கால் மூட்டு வலியையும் பெருமளவு குறைக்க உதவும் எனப் புதிய மருத்துவப்…

உடற்பயிற்சியினால் ஞாபக மறதி பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடியும் tamilworldtoday

உடற்பயிற்சியினால் ஞாபக மறதி பாதிப்புகளைக் கட்டுப்படுத்த முடியும்

உடற்பயிற்சி என்பது வெறுமனே உடல் வலிமையையும் இயக்கத்தையும் மேம்படுத்துவது மட்டுமல்லாமல், பார்க்கின்சன் போன்ற நரம்பியல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாத்து, நோய் தீவிரமடைவதைக் கட்டுப்படுத்தவும் உதவும் என 129 அறிவியல் ஆய்வுகளை உள்ளடக்கிய புதிய…

தேனின் ஆச்சரியமிக்க மருத்துவ நலன்: tamilworldtoday

தேனின் ஆச்சரியமிக்க மருத்துவ நலன்:

காயங்களை ஆற்றும் மருத்துவ குணத்திற்கு அப்பால், பல மலர்களிலிருந்து சேகரிக்கப்படும் தேன், சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களுக்கு எதிராக மனித சரும செல்களின் பாதுகாப்பை வலுப்படுத்தக்கூடும் எனப் புதிய ஆய்வகப் பரிசோதனைகள் தெரிவிக்கின்றன.…

சுவிஸில் வீட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 800 கஞ்சா செடிகள் மீட்பு: tamilworldtoday

சுவிஸில் வீட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 800 கஞ்சா செடிகள் மீட்பு:

சுவிட்சர்லாந்தின் கிராபுன்டன் கான்டனில் உள்ள ரெசூன்ஸ் பகுதியில், வீட்டிற்குள் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு வந்த சுமார் 800 கஞ்சா செடிகளை அந்நாட்டு அதிகாரிகள் அதிரடிச் சோதனை மூலம் கைப்பற்றியுள்ளனர். இந்தச் சட்டவிரோத கஞ்சா தோட்டத்தை நடத்தி வந்ததாகக்…

சுவிஸில், கட்டார் மன்னருக்கு இராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு! tamilworldtoday

சுவிஸில், கட்டார் மன்னருக்கு இராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ அரசமுறைப் பயணமாகச் சுவிட்சர்லாந்து சென்றுள்ள கட்டார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியை, சுவிஸ் ஜனாதிபதி கை பார்மெலின் புதன்கிழமை இராணுவ மரியாதையுடன் வரவேற்றார். தலைநகர் பேர்னில் உள்ள…

இலத்திரனியல் சிகரெட்டுகளுக்கு வரியை உயர்த்தும் சுவிஸ் அரசாங்கம்! tamilworldtoday

இலத்திரனியல் சிகரெட்டுகளுக்கு வரியை உயர்த்தும் சுவிஸ் அரசாங்கம்!

பாரம்பரிய சிகரெட்டுகளுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டு வரும் ‘புகையிலைத் தடுப்பு வரியை’ ,இலத்திரனியல் சிகரெட்டுகளுக்கும் விரிவுபடுத்த சுவிட்சர்லாந்து கூட்டாட்சி சபை பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் இலத்திரனியல் சிகரெட் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மேலும் இறுக்கமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.…

ரயில் சேவைக்கான மானியத்தை 2035 வரை நீட்டிக்க சுவிஸ் அரசாங்கம் முன்மொழிவு! tamilworldtoday

ரயில் சேவைக்கான மானியத்தை 2035 வரை நீட்டிக்க சுவிஸ் அரசாங்கம் முன்மொழிவு!

ஆல்ப்ஸ் மலைத்தொடர் வழியாக மேற்கொள்ளப்படும் சரக்குப் போக்குவரத்தை வீதிப் போக்குவரத்திலிருந்து ரயில் போக்குவரத்திற்கு மாற்றும் திட்டத்திற்குத் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்ற நோக்கில், அதற்கான மானியங்களை 2035 ஆம் ஆண்டு வரை நீட்டிப்பதற்கான முன்மொழிவைச் சுவிட்சர்லாந்து…